Neethaaney neethaaney /

Movie Name (2017)    :   Mersal     மெர்சல்

Actor     நடிகர்    :    Vijay, S. J. Surya, Sathyaraj, Vadivelu


                              விஜய், எஸ்.ஜே. சூர்யா, சத்யராஜ், வடிவேலு


Actressநடிகை    :    Kajal Aggarwal, Nithya Menon, Samantha Ruth Prabhu
                               கஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா ருத் பிரபு


Lyricist     பாடலாசிரியர்    :    Vivekவிவேக்


Music Director     இசையப்பாளர்    :    A.R.Rehmanஏ.ஆர்.ரகுமான்


Male Singer     பாடகர்    :    A R Rahumanஏ ஆர் ரகுமான்


Female Singer     பாடகி    :    Shreya Gosalஸ்ரேயாகோசல்


Movie Director      டைரக்சன்    :    Atlee      அட்லீ





Lyrics in Tamil
பெ    நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்   
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்    
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்   
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்   
   
ஆ    என் மாலை வானம் அர்த்தம்    
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்   
இங்கும் நீயும் நானும் யுத்தம்   
இது கவிதையோ……   
   
பெ    நீதானே நீதானே என் கண்கள் தேடும் இன்பம்   
உயிரின் திரையின் முன் பார் பிம்பம்   
   
ஆ    நம் காதல் காற்றில் பற்றும்   
அது வானின் காதல் வெப்பம்   
நான் கையில் மாற்றிக்கொள்ள   
பொண்ணுன் கூந்தல் விழும்   
   
ஆ    யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே   
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே   
குழி மையல் உண்டாச்சே   
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே   
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே   
அவள் மையம் கொண்டாச்சே      (நீ தானே)
   
பெ    யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி   
யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி   
உன் ஆசை சொல்லாலே    
யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி   
யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி   
ஒரு கீதைச் சொல்வாளே      (நீ தானே)

Lyrics in English

F:    Neethaaney neethaaney en nenjai thattum saththam   
azhagaai udaindhen neeye artham    
neethaaney neethaaney en nenjai thattum saththam   
azhagaai udaindhen neeye artham   
   
M:    En maalai vaanam artham   
irul poosikollum saththam   
ingum neeyum naanum youtham   
idhu kavidhaiyO………   
   
F:    Neethaaney neethaaney en kangal thedum inbam   
uyirin thiraiyil mun paar bimbam   
   
M:    Nam kaadhal kaatril partum   
adhu vaanin kaadhal veppam   
naan kaiyil maatrikolla   
ponnun koondhal vizhum   
   
M:    Yaachey yaachey yaachey chaachey yaachey chaachey   
yaachey chaachey yaachey chaachey yaachey chaachey   
kuzhi maiyal undaachey   
yaachey chaachey yaachey chaachey yaachey chaachey   
yaachey chaachey yaachey chaachey yaachey chaachey   
aval maiyal kondaachey      (Neethaaney)
   
F:    Yaalli yaalli yaalli yaalli yaalli yaalli   
yaalli yaalli yaalli yaalli yaalli yaalli   
oru geedhai sollavaaley      (Neethaaney)

Comments

Popular posts from this blog

Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன்

பாடல் புதிர் | Guess the tamil song | guess the song | Tamil song | song riddles | riddles #shorts பாடல் புதிர்