பாடல் புதிர் | Guess the tamil song | guess the song | Tamil song | song riddles | riddles #shorts பாடல் புதிர்

 பாதை மாறி போகும்போது ஊரும் வந்தே சேராது
தாளம் மாறி போடும் போது ராகம் தோன்றாது
பாடும் புது வீணை இங்கே
ராகம் அதில் மாறும் அங்கே


இந்த  பாடல் இடம் பெற்ற படம் & பாடலின் முதல்வரி? சொல்லுங்கள்.


பாடல் புதிர்




Comments

Popular posts from this blog

Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன்

இன்றைய இரவின் மடியில்🌺🎼🎧🎤🎻 13/06/2024

Neethaaney neethaaney /