இன்றைய இரவின் மடியில்🌺🎼🎧🎤🎻 13/06/2024

 இன்றைய இரவின் மடியில்🌺🎼🎧🎤🎻 13/06/2024

உயிர் உருகுதே ரகுமானின் இசையை கேட்கும்போது.....

மனம் கரையுதே ரகுமானின் குரலை கேட்கும்போது

தனிமையில் இருக்கும் ஒரு மனிதனுக்கு பாடல் ஒன்றே இறைவன்..

அருமையான பாடல் வரிகள்..

படம்: கோப்ரா
பாடகர் : ஏ. ஆர். ரகுமான்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
பாடல் ஆசிரியர் : தாமரை


பாடல் வரிகள்

ஆண் : {நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை} (2)

ஆண் : உயிர் உருகுதே
மனம் கரையுதே
எனது வானே

ஆண் : ஒரு முறை தான்
பார்த்தேன் உன்னை உன்னை
பரவசத்தால் பதில் உரைக்க
மறந்து விட்டேன்
நினைவினிலேனோ வந்தாள் அன்னை

ஆண் : நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை

ஆண் : மேற்கே உன் சாரல் மழை
வா வா வந்தென்னை நனை
யாரும் முன் சொல்லா கதை
இன்பம் போல் தோன்றும் வதை

ஆண் : கண்டேன் என் மாயாவி மானை
என் ரீங்கார வீணை
நீ நான் செய்யும் ஆராதனை

ஆண் : {நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை} (2)

ஆண் : பாயும் உன் கார் கூந்தலில்
என்னை ஏன் நீ ஏந்தினாய்
மண்ணில் நான் வீழும் முன்னே
என்னை நீ தான் தாங்கினாய்

ஆண் : ஊஞ்சல் போல் தாலாட்டும் தோளில்
நான் சாய்ந்தாடும் நாளில்
ஏன் லேசாக நீ தேம்பினாய்

ஆண் : உயிர் உருகுதே
மனம் கரையுதே
எனது வானே

ஆண் : ஒரு முறை தான்
பார்த்தேன் உன்னை உன்னை

ஆண் : பரவசத்தால் பதில் உரைக்க
மறந்து விட்டேன்
பாவை முன்னே முன்னே
பனியாய் கரைந்து விட்டேன்

ஆண் : {நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை} (2)

பாடலை பார்த்து ரசிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...

https://youtu.be/8kBflal_cdM


┈❀••🌿🌺🌿••❀┉┈

இனிய இரவு வணக்கம்... மீண்டும் நாளை இரவு மற்றுமொரு இனிய பாடலுடன்

Comments

Popular posts from this blog

Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன்

Neethaaney neethaaney /