இன்றைய இரவின் மடியில் | Whatsapp paadal lyrics | Whatsapp status | மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
இன்றைய இரவின் மடியில்🎼🎧🎤🎻
முத்துலிங்கம் பாடலை எஸ் பி பியும் எஸ் ஜானகியும் பாடி இருக்கிறார்கள்.
மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து ஒரு கோவில் சேர்ந்த பொழுது
அந்த கோவிலின் மணி வாசலை இன்று மூடுதல் முறையோ
கண்ணன் பாடும் பாடல் கேட்க.... ராதை வந்தால் ஆகாதோ......
ராதையோடு ஆசை கண்ணன் …பேச கூடாதோ
கண்ணன் பாடும் பாடல் கேட்க ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசை கண்ணன் பேசக்கூடாதோ
ராதை மனம் ஏங்கலாமோ கண்ணன் மனம் வாடலாமோ
வார்த்தை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ......
மணி ஓகேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து.....
பாதை மாறி போகும் போது.ஊரும் வந்தே சேராது
தாளம் மாறி போடும் போது ராகம் தொட்ட்
பாதை மாறி போகும்போது ஊரும்வந்தே சேராது
தாளம் மாறி போடும் போது ராகம் தோன்றாது
பாடும் புது வீணை இங்கே
ராகம் அதில் மாறும் அங்கே
காலம் மாறுமோ தாளம் சேருமோ.....
┈❀••🌿🌺🌿••❀┅┉
பாடலை பார்த்து ரசிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...
https://youtu.be/gjBoSSWAqNE
இனிய இரவு வணக்கம்... மீண்டும் நாளை இரவு மற்றுமொரு இனிய பாடலுடன்
Comments
Post a Comment