Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன்

Aalaporaan thamizhan
ஆளப்போறான் தமிழன்   


Movie Name (2017)    :    Mersal   மெர்சல்
Actor  நடிகர்    :    Vijay, S. J. Surya, Sathyaraj, Vadivelu
                           விஜய், எஸ்.ஜே. சூர்யா, சத்யராஜ், வடிவேலு



Actress நடிகை    :    Kajal Aggarwal, Nithya Menon, Samantha Ruth Prabhu
                                கஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா ருத் பிரபு
Lyricist    பாடலாசிரியர்    :    Vivekவிவேக்
Music Director      இசையப்பாளர்    :   A.R.Rehman    ஏ.ஆர்.ரகுமான்
Male Singer    பாடகர்    :    Kailash Kher, D. Sathyaprakash, Deepak
                                         கைலாஷ் கர், டி. சத்யபிரகாஷ், தீபக்
Female Singer     பாடகி    :    Pooja AV    பூஜா ஏவி
Movie Directorடைரக்சன்    :    Atlee         அட்லீ


Lyrics in Tamil

 
பெ    ஊரு கண்ணு ஒறவு கண்ணு    
ஒன்ன மொச்சு பார்க்கும் நின்னு    
சின்ன மக ராசன் வாரான்    
மீச முறுக்கு… ஹோய்    
எங்க மண்ணு தங்க மண்ணு    
பொண்ண வைக்கும் சிங்க மண்ணு    
    
ஆ    முத்து மணி இரத்தினத்த பெத்தெடுத்த ரஞ்சிதம்    
ஊருக்குன்னே வாழுங்கண்ணு    
அப்பனுக்கும் ஓர் சம்மதம்    
எந்த இடம் வலி கண்டாலும்     
கண்ணுதானே கலங்கும்    
    
ஆபெ    ஃப்ரெண்டு போல எங்களுக்கு காவலா நீ வரனு……ம்    
    
ஆ    ஆளப்போறான் தமிழன் இனிமே எல்லாமே    
வீரன்னா யாருன்னு இந்த நாட்டுக்கே    
அவன் சொன்னானே வாயில்லா மாட்டுக்கும்    
அட நீதிய அவன் தந்தானே ஹே ஹே ஹே………    
    
ஆ    சொல்லி சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்    
நெஞ்சில் அள்ளி காதில் நம்ம தேன் தமிழ் தெளிப்பான்    
மின்னும் உலக மேடை     
தங்க தமிழ்ப்பாட பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏறி சிரி    
    
ஆ    வாராயே வாராய் நீ    
அன்பா வந்தா ஒளி கொடுப்போம்    
வாராயே வாராய் நீ வம்பா வந்தா    
    
பெ    சுளுக்கெடுப்போம்    
    
ஆ    தமிழன்டா என்னாலும் சொன்னாலே திமிரேறும்    
காத்தோட கலந்தாலும்    
அதுதான் உன் அடையாளம்    
    
ஆ    ஹேய் அன்பக்கொட்டி எங்க மொழி அடிதளம் ஓட்டம்    
மகுடத்தப் பறிக்கிற ழகரத்த சேர்த்தோம்    
தலைமுறை கடந்துமே விரிவதப்பார்த்தோம்    
உலகத்தின் முதல் மொழி உசுரெனக்காத்தோம்    
நாள் நகரும் மாற்றங்கள் நேரும்    
உன் மொழி சாயும் என்பானே    
பார் இணையத்தமிழனும் வருவான்    
தாய் தமிழ் ஊக்கி என்பானே    
கடைசி தமிழனின் இரத்தம் எழும் வீழாதே……    
முத்து மணி இரத்தினத்த பெத்தெடுத்த ரஞ்சிதம்    
ஊருக்குன்னே வாழுங்கண்ணு    
அப்பனுக்கும் ஓர் சம்மதம்    
எந்த இடம் வலி கண்டாலும்     
கண்ணுதானே கலங்கும்    
ஃப்ரெண்டு போல எங்களுக்கு காவலா நீ வரனு……ம்     
    
பெ    நெடுந்தூரம் உன் இசை கேட்கும்    
இறை நீக்கி பௌர்ணமியாக்கும்     
வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்    
விழிச்சாலும் நெசந்தான் உயிரழையுமோ    
நெத்தி உன் போக்கும் பூவு    
வருங்கால வாசன சேர்க்கும்     
முத்து மணி இரத்தினத்த பெத்தெடுத்த ரஞ்சிதம்    
ஊருக்குன்னே வாழுங்கண்ணு    
அப்பனுக்கும் ஓர் சம்மதம்    
எந்த இடம் வலி கண்டாலும்     
கண்ணுதானே கலங்கும் 



Lyrics in English


F:    Ooru kannu oravu kannu    
onna mochchu paarkkum ninnu    
sinna maga raasan vaaraan    
mesa murukku……. hoi    
enga mannu thanga mannu    
ponna vaikkum singa mannu    
    
M:    Muththu mani irathinatha peththedutha ranjidham    
oorukkunney vaazhungannu     
appanukkum Or sammadham    
endha idam vali kandaalum kannuthaaney kalangum    
    
MF:    Friend-u poala engalukku kaavalaa nee varanum……..m    
    
M:    Aalapoaraan thamizhan ulagam ellaamey    
vetri magan vazhithaan inimey ellaamey    
veerannaa yaarunnu indha naattukkey    
avan sonnaaney vaayillaa maattukkum    
ada needhiya avan thanthaaney hey hey……….    
    
M:    Solli solli sarithirathil paer porippaan    
nenjil alli kaadhil namma thaen thamizh thelipaan    
minnum ulaga media    
thanga thamizh paada     
pachathamizh uchipugazh yeri siri    
    
M:    Vaaraayo vaaraai nee     
anbaa vandhaa oli kodupoam    
vaaraayo vaaraai nee     
vambaa vandhaa    
    
F:    Sulukkedupom    
    
M:    Thamizhandaa ennaalum sonnaaley thimirerum    
kaaththoada kalandhaalum    
adhuthaan un adaiyaalam    
    
M:    Hei anbakkotti enga mozhi adithalm Ottam    
magudatha parikkira zhagaratha serthoam    
thalaimurai kadandhumey virivadha paarthoam    
ulagathin mudhal mozhi usurena kaathom    
naal nagarum maatrangal nerum     
un mozhi saayum enbaaney    
paar inaiya thamizhanum varuvaa    
thaai thamizh ookki enbaaney    
kadaisi thamizhanin iratham ezhum veezhaadhey….    
muththu mani irathinatha peththedutha ranjidham    
oorukkunney vaazhungannu     
appanukkum Or sammadham    
endha idam vali kandaalum kannuthaaney kalangum    
friend-u poala engalukku kaavalaa nee varanum……..m    
    
F:    Nedundhooram un isai ketkum    
irai neekki pournamiyaakkum    
vedhakkaattil vinmeen pookkum    
vizhichaalum nesandhaan uyirzhaiyumo    
neththi un poakkum poovu    
varungaala vaasana serkkum     
muththu mani irathinatha peththedutha ranjidham    
oorukkunney vaazhungannu     
appanukkum Or sammadham    
endha idam vali kandaalum kannuthaaney kalangum      (Aala)

Comments

Popular posts from this blog

Neethaaney neethaaney /

பாடல் புதிர் | Guess the tamil song | guess the song | Tamil song | song riddles | riddles #shorts பாடல் புதிர்