இன்றைய இரவின் மடியில் இருள்கொண்ட வானில் இவள் தீப ஒளி
இன்றைய இரவின் மடியில்🌺🎼🎧🎤🎻
பாடல் வரிகள்
இருள்கொண்ட வானில்
இவள் தீப ஒளி
இவள் மடிக் கூட்டில்
முளைக்கும் பாகுபலி
கடையும் இந்தப் பாற்கடலில்
நஞ்சா. அமுதா. மொழி
வான்விட்டு மகிழ்மதி ஆண்டிடவே
வந்தச் சூாியன் பாகுபலி
வாகைகள் மகுடங்கள் சூடிடுவான்
எங்கள் நாயகன் பாகுபலி
கடையும் இந்தப் பாற்கடலில்
நஞ்சா. அமுதா. மொழி
அம்பென்றும் குறி மாறியதில்லை
வாளென்றும் பசி ஆறியதில்லை
முடிவென்றும் பின் வாங்கியதில்லை
தானே சேனை ஆவான்
தாயே இவன் தெய்வம் என்பான்
தமையன் இவன் தோழன் என்பான்
ஊரே தன் சொந்தம் என்பான்
தானே தேசம் ஆவான்
சாசனம் ஏது சிவகாமி சொல் அது
விழி ஒன்றில் இத் தேசம்
விழி ஒன்றில் பாசம் கொண்டே
கடையும் இந்தப் பாற்கடலில்
நஞ்சா. அமுதா. மொழி
படம் : பாகுபலி
பாடலை பார்த்து ரசிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...
https://youtu.be/4_KaxS3CZBM?si=3CMrwFC6dgIXVzL7
••🌿🌺🌿••❀••🌿🌺🌿••❀••🌿🌺🌿••❀
Comments
Post a Comment